
28.12.2022 அன்று டாக்டர் எம்.ஜி.ஆர். தமிழ்ப்பேரவை இனிதே துவங்கியது. டாக்டர் எம்.ஜி.ஆர். தமிழ்ப்பேரவையின் சார்பாக மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

டாக்டர் எம்.ஜி.ஆர் தமிழ்ப்பேரவை பல்கலைக்கழகத்தலைவர் அவர்களால் மீண்டும் 2022 டிசம்பரில் தொடங்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தலைவர் A.C.S அருண்குமார் ஐயா அவர்களால் சிலப்பதிகாரம் கையெழுத்துப்பிரிதி 2024 ஆம் ஆண்டு மார்ச்-ல் வெளியிடப்பட்டது.

“வாழ்த்துப்பா” பல்கலைக்கழகத் தலைவர் பிறந்த நாளையொட்டி வெளியிடப்பட்ட கவிதை புத்தகம் ஜூன்30,2025

தமிழ்த்துறை மற்றும் ADVANCE RESEARCH DEPARTMENT இணைந்து நடத்திய ஒருநாள் சிறப்பு சொற்பொழிவு 2023 செப்டம்பரில் நடைப்பெற்றது

அக்டோபர் நாயகர்கள் பிறந்த நாள் விழா மாணவ- மாணவிகளுக்கான போட்டிகள்- அக்டோபர்,2024

நிர்வாக அறங்காவலர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகள் பிப்ரவரி,2025

“நேர் எதிர்” விவாத நிகழ்ச்சியின் முதல் கட்டத் தேர்வு - வானவில் தொலைக்காட்சி பிப்ரவரி, 2026 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு மாதம் ஒருமுறை விஸ்காம் துறையுடன் இணைந்து நிகழ்ச்சியை வெளியிடுகிறது.

முதல் நிகழ்வு பிப்ரவரி 2026 தலைமை - KPY பழனி

“நேர் எதிர் “ முதல் நிகழ்வு பங்கேற்பாளர்கள்

உயர்திரு பல்கலைக்கழகத் தலைவர் அவர்கள் சிறப்பு நிலையில் விவாதித்தவர் மற்றும் பங்குகொண்டோருக்குப் பரிசு வழங்குதல்

திரு பேரா.விக்ரம்,உதவிப்பேராசிரியர்,பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 2021 அக்டோபரில் நாட்டுப்புறப்பாடல்கள் –ஒரு வாழ்வியல் புதையல் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.

திரு ப.குணசேகரன், தமிழறிஞர், இலக்கிய இன்பம் என்ற தலைப்பில் ஆகஸ்ட் 2022 கருத்துரையாற்றினார்

முனைவர் இடைமருதூர் கி.மஞ்சுளா தினமணி உதவி ஆசிரியர் “வெற்றியின் திறவுகோல்” என்ற தலைப்பில் பிப்ரவர் 2022 கருத்துரையாற்றினார்.

முனைவர் வா.மு.சே.ஆண்டவர், தமிழ்த்துறைத்தலைவர், பச்சையப்பன் கல்லூரி செல்வகேச முதலியாரின் தமிழ்ப்பணிகள் என்ற தலைப்பில் ஏப்ரல் 2023-ல் கருத்துரையாற்றினார்

முனைவர். மு.கோவிந்தராஜலு “குறுந்தொகையில் வாழ்வியல் கூறுகள்” என்ற தலைப்பில் அக்டோபர் 2023-ல் கருத்துரையாற்றினார்

முனைவர் கி.துர்காதேவி, உதவிப்பேராசிரியர் வேல்ஸ் பல்கலைக்கழகம் “திருக்குறள் காட்டும் வாழ்க்கை நெறி” என்ற தலைப்பில் அக்டோபர்-2023 கருத்துரையாற்றினார்

திருமதி.உமாசித்ரா,உதவிப்பேராசிரியர்,சட்டத்துறை டாக்டர்.எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,திருக்குறளும் சட்டமும் என்ற தலைப்பில் நவம்பர் 2024 கருத்துரையாற்றினார்

திரு. சி.வெற்றிவேல்,தமிழ்த்துறைத்தலைவர்,(20212025)டாக்டர்.எம்.ஜி.ஆர்.கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,”திருக்குறளும் மருத்துவமும்” என்ற தலைப்பில் பிப்ரவரி 2024 கருத்துரையாற்றினார்

முனைவர் பன்னிருகைவடிவேலன், உதவிப்பேராசிரியர் வேல்ஸ் பல்கலைக்கழகம் “கணினியின் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் பிப்ரவரி 2023 கருத்துரையாற்றினார்

முனைவர் சுஜாதா, உதவிப்பேராசிரியர்,தியாகராய கல்லூரி “பெரிய புராணத்தில் மானுட நெறி” என்ற தலைப்பில் நவம்பர் 2024 கருத்துரையாற்றினார்

முனைவர் ரமாதேவி, உதவிப்பேராசிரியர், செல்லம்மாள் மகளிர் கல்லூரி “பக்தி இலக்கியத்தின் சிறப்புகள்” என்ற தலைப்பில் ஏப்ரல் 2025 கருத்துரையாற்றினார்
©2025 Dr MGR Educational and Research Institute, All Rights Reserved.